Past Principals

Pavalar

Mr.T.A. Thuraiappapillai

Mr.K.Chinnappah

Mr.T.Jayaratnam

Mr.M.Makadevan

Mr.P.Kumarasamy

S.Sivasubramaniam

Mr.P. Kanagasabapathy

Mr.A.Ramasaamy

BiramaSri.K. Rathneswaraiyar

Mr.P.Somasundaram

Mr.T. Shanmugasuntharam

Mr.V.Kanthaiya

Mr.K.Nagaraja

Mr.P.Suntharalingam

Mrs.S. Ananthasayanan

 

Welcome to the web site of an Institution of People – Mahajana College was established in October 1910 by the scholar, Laureate and Pavalar Thuraiyappapillai for people, thus named ‘Mahajana’. Since then Mahajana has produced many professionals, intellectuals, academics, musicians, dancers, scouts, First Aiders and well known sports people. Our Mahajana college is also known for its discipline and dedication of its teachers.

As you are aware, in the year 2010, Mahajana Matha celebrated her 100 years of service to the society. She would appreciate if you Mahajanans all over the globe to collate information about her.

Please send in an email with all your experiences, photographs and any historical milestones reached during your time at Mahajana College. This will help us develop the Mahajana website.

Come on and share all your great nostalgic moments you had in Mahajana!

OUR MOTTO

KNOW THYSELF

 

OUR VISION

 “CREATION OF PERFECT HUMANISTIC SOCIETY OF GREAT VALUES”

 

OUR MISSION:

We will promote knowledge, skill, mentality, interpersonal, relations and social objectives and journey on as perfect person by preserving our language, art and culture with the sense of humanity friendliness  with nature, spiritual awareness and intellectual maturity through the optimum utilization of available resources for  formal, informal, and non formal courses of  Education. 

 

எமது பாடசாலையின் கல்விப் பயணம்

 விருது   வாக்கு - “உனை நீ அறி”

 

பயணத்தின் எல்லை

“உயர் விழுமியங்களைப் பேணும் பூரண மனிதத்துவ மாணவ சமூக  உருவாக்கம்” 

 

பயணத்தின் பாதை:

 

முறைசார் முறைசார்பற்ற முறையிற் கல்வி நெறிகளில் எமக்குக்  கிடைத்துள்ள  வளங்களை பூரணமாகப் பயன்படுத்தி அறிவு,  திறன், மனப்பாங்கு,  தனியாள்,  இடைத்தொடர்பு,  சமூக நோக்குகள் என்பவற்றை மேம்படுத்தி அதன் மூலம் மனித நேயம், இயற்கையுடன் தோழமை,  ஆத்மா எழுச்சி,  அறிவு முதிர்ச்சி, உடல் உள வலிமையுடன் எமது மொழி,  கலை, கலாச்சாரங்களைப்  பேணும் உயர் மனித விழுமியங்களையுடைய முழுமையான  மனிதராக பயணிப்போம்.  

 

 

    14-10-2010 அன்று மகாஜன கல்லூரி
 
 
  

 
 
 

  Latest News..

நண்பர்களின் போர் 2012…..மேலதிக விபரங்களுக்கு 

வீரர்களின் போர் 2012….மேலதிக விபரங்களுக்கு 

2012 வலயமட்ட கரப்பந்தாட்டப் போட்டியில் யா/மகாஜனக்கல்லூரி 19 வயது பெண்கள் அணி சம்பியனாகி மாவட்டமட்ட போட்டிக்கு
தெரிவுசெய்யப்பட்டுள்ளது. இவ் அணி தொடர்ந்து மூன்று முறை வலய
சம்பியனாகி வந்ததால் பாடசாலைக்கு சொந்த கேடயம் கிடைத்துள்ளது
குறிப்பிடத்தக்கது.

 

தரம் 11 மாணவர்களினது க.பொ.த(சா/த) 2011 பரீட்சை பெறு பேறுகள். பெறுபேறுகள் இங்கே இணைக்கப்பட்டுள்ளன.

 

இவ் ஆண்டிற்கான கோட்டமட்டத் தமிழ்த்தினப் போட்டியில் 25 போட்டி நிகழ்ச்சிகளில் 22 போட்டி நிகச்சிகளில் யா/மகாஜனக்கல்லூரி வெற்றி பெற்று வலயமட்டத்திற்கு தெரிவாகியுள்ளார்கள்.  விபரங்கள் இங்கே இணைக்கப்பட்டுள்ளன


2012 ஆம்  ஆண்டிற்கான  வீரர்களின் போர் வரும் சித்திரை மாதம் 6ம்,7ம் திகதிகளில் மகாஐனக்கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ளது இடம்பெற உள்ளது.  மேலதிக விபரங்களுக்கு  

 

மகாஐனக்கல்லூரி 19வயது கரப்பந்தாட்ட‍பெண்கள் அணி கோட்டமட்ட சம்பியனாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர். மல்லாகம் மகாவித்தியாலயத்தோடு இறுதிப்போட்டியில் மோதி வெற்றியைப்பெற்றுக்கொண்டனர்.15இ17வயது கரப்பந்தாட்ட பெண்கள் அணிகள் கோட்டமட்டத் தோடு வெளியேறியமை குறிப்பிடத்தக்கது.

 

இன்று(12-02-2012) கல்லூரி மைதானத்தில் கோலாகலமாக நடைபெற்ற இல்லமெய்வல்லுநர்(2012) போட்டிகளில் இருந்து சில காட்சிகள்

 

இன்று நடை பெற்ற 2012ம் ஆண்டிற்கான கனிஷ்ட பிரிவுக்கான இல்லமெய்வல்லுநர் போட்டிகளில் இருந்து சில காட்சிகள் 

 

மகாஐனக்கல்லூரியின் 2012ம் ஆண்டிற்கான இல்ல மெய்வல்லுநர் போட்டி 10,11ம் திகதிகளில் நடைபெறவுள்ளது.  10.02.2012 அன்று வெள்ளிக்கிழமை கனிஷ்ட பிரிவுக்கான போட்டியும் 11.02.2012 அன்று சனிக்கிழமை சிரேஷ்ட பிரிவுக்கான போட்டியும் கல்லூரி மைதானத்தில் நடைபெறும். 

 

இன்று நடை பெற்ற துடுப்பாட்ட  முடிவுகள் … மேலதிக விபரங்கள் உள்ளே    

 

வலயமட்ட உதைபந்தாட்ட அரையிறுதி இறுதியாட்ட முடிவுகள். மேலதிக விபரங்கள் உள்ளே 

 

உதை பந்தாட்ட செய்திகள்…… மேலதிக விபரங்கள் உள்ளே   

 

தரம் 1 கால்கோள்விழாவின் நிகழ்வுகள் 

 

யா/மகாஜனக் கல்லூரி தரம் 1ற்கான கல்கோள் விழா எதிர் வரும் 16ம்(January) திகதி கல்லூரியில் நடைபெறும்.

 

December 25 அன்று வெளிவந்த க.பொ.த உயர்தரப்பரீட்சை பெறுபேறுகள் – 2011. மேலதிக விபரங்களுக்கு………  

 

08-11-2011 அன்று கல்லூரியில் SCIENCE and BOOK LAUNCH இடம் பெற்றது அவ் நிகழ்வில் இருந்து சில காட்சிகள்

 

மகாஜனக்கல்லூரி புதிய அதிபர் திரு.கு. வேல்சிவானந்தன் இன்று (02.11.2011) பதவியேற்பு.  மேலதிக விபரங்களுக்கு…

 

29-10-2011 அன்று ஜயரத்தினம்  நினைவு தினமும்   கனிஷ்ட   பிரிவு  பரிசளிப்பு விழாவும் வெகு  விமரிசையாக  கல்லூரியில்  இடம் பெற்றது.  மேலதிக விபரங்களுக்கு

 

உதை பந்தாட்டத்தில் கோட்டமட்டம்முதலாமிடம் மேலதிக விபரங்களுக்கு

 

அளவெட்டியைச் சேர்ந்தவரும் மகாஜனக் கல்லூரி மாணவியுமான  செல்வி மதுமிதா ரமணண் மாகாண மட்ட ஆங்கில தினப் போட்டியில் மூன்றாமிடம் பெற்றுள்ளார். யாழ் மாவட்டத்திலிருந்து இம் முறை ஆங்கில தினப் போட்டிக்கு அதிகளவான மாணவர்கள் பங்குபற்றிய போதும் குறிப்பிட்ட சில மாணவர்கள் மட்டுமே வெற்றி பெற்றுள்ளனர். இவர்களுள் ஒருவராக திகழும் மதுமிதா அவர்களுக்கு எமது வாழ்த்துக்கள்.

 

அண்மையில் வெளி வந்த புலமைப் பரிசில் முடிவுகள்…… மேலதிக விபரங்கள் 

 

மகாஜன சிற்பி து.ஜயரத்தினம் அவர்களின் இளைய மகன் ஜெயக்காந்தன் (கண்ணன்) 18-10-2011 அன்று  கொழும்பில் சிவபதம்  அடைந்த  செய்தியை  மனவருத்தத்துடன் அறியத்தருகின்றோம்….   மேலதிக விபரங்கள்

 

மணிசேகரன் தரண்யா பிரான்ஸ் நாட்டிற்கான கல்விச்சுற்றுலா.  மேலதிக விபரங்களுக்கு

 

ஐக்கிய இராட்சிய(UK)   பழைய மாணவர் சங்கம்  தமது 23வது ஒன்று கூடலும் விளையாட்டு நிகழ்ச்சிகளையும் 24-07-2011 அன்று நடாத்துகின்றனர்.

 

இலங்கையில் காணப்படும் ஊர்வன (நகரும் உயிர்கள்)   விழிப்புணர்வு நிகழ்ச்சி….  மேலதிக விபரங்களுக்கு 

 

மகாஜனக் கல்லூரி முதல்வர் ஓய்வுபெற்றார்…  மேலதிக விபரங்களுக்கு  
கல்லூரி அதிபர்  திருமதி சிவமலர் அனந்தசயனன் சேவையிலிருந்து  ஓய்வுபெறுகின்றார், மேலதிக விபரங்களுக்கு 

 

வருடா வருடம் கல்லூரி அதிபரினால்  நிறுவுனர் பாவலர் துரையப்பாபிள்ளை நினைவு  தினமன்று  ஆண்டறிக்கை  வெளியிடப்படும்.இதோ 2011ஆம்  ஆண்டிற்க்கான   ஆண்டறிக்கை  உங்களுக்காக.  ஆண்டறிக்கை 2011  

 

நிறுவுனர் பாவலர் துரையப்பாபிள்ளை நினைவு தினமும் பரிசளிப்பு விழாவிலும் இருந்து சில காட்சிகள்  

 

எதிர்வரும் 24.06.2011 வெள்ளிக்கிழமை அன்று நடைபெற இருக்கும் நிறுவுனர் பாவலர் துரையப்பாபிள்ளை நினைவு தினமும் பரிசளிப்பு விழாவும் அளவெட்டி இணையத்தளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.  இவ் நேரடி ஒளிபரப்பை பார்த்து மகிழ…… click here please

 

நூற்றாண்டு நினைவாக கல்லூரியில் வெளியிடப்பட்ட “மகாஜனமாதா”  காணொளித் தொகுப்பு.

                                                பாகம் 1,  பாகம் 2,  பாகம் 3

வலைய மட்டமெய்வல்லுனர் போட்டி மகாஜனக் கல்லூரி முடிவுகள்

20 முதலாம் இடங்கள்
15 இரண்டாம் இடங்கள்
18 மூன்றாம் இடங்கள்

நியமப்புள்ளிகள் அடிப்படையில் வெற்றிக் கேடயம் மூவருக்கு வழங்கப்பட்டது

அனித்தா 15 வயது பிரிவு
சிந்துஜா 15 வயது பிரிவு
மோகுநாத் 21 வயது பிரிவு

 

சதுரங்கப் போட்டியில் 15வயது பிரிவு,19வயது பிரிவுகளில் மகாஜனக் கல்லூரி முதலாமிடங்களைப் பெற்றுக்கொண்டது.

 

திரு.ஆ.நவரத்தினராசாவுக்கு மகாஜன அன்னையின் பிரியாவிடை விழா. மேலதிக விபரங்களுக்கு.

 

உதைபந்தாட்டம் இறுதி முடிவு மகாஜனக்கல்லூரி மாவட்ட சம்பியனானது.   மேலதிக விபரங்களுக்கு.

 

உதைபந்தாட்டம் இறுதி முடிவு மகாஜனக்கல்லூரி மாவட்ட சம்பியனானது…. மேலதிக விபரங்களுக்கு…….

 

இலங்கை உதைபந்தாட்டச் சம்மேளனம் நடாத்தும்  17வயதுக்குட்பட்ட யாழ்மாவட்டங்களுக்கிடையிலான.  மேலதிக விபரங்களுக்கு…….

 

தெல்லிப்பழை கோட்ட மட்ட மெய்வல்லுநர் திறனாய்வுப் போட்டி முடிவுகள் -2011

 

27/03/2011 இடம் பெற்ற நண்பர்களின் துடுப்பாட்டத்தில் மகாஜனக் கல்லூரி 4 விக்கட்டுகளால் வெற்றி.  மேலதிக விபரங்களுக்கு…….  

 

கோட்டமட்ட வலைப்பந்தாட்ட முடிவுகள் மகாஜனக் கல்லூரியின் 15வயது, 17வயது, 19வயது பிரிவுகள் 2ம் இடம் நண்பர்களின் போர் துடுப்பாட்டம்  மேலதிக விபரங்களுக்கு…….

 

வீரர்களின் துடுப்பாட்டம் மகாஜனக் கல்லூரியின் அபார வெற்றி ஒரு இன்னிங்ஸ் 24 ஓட்டங்களால்.  விபரங்கள் உள்ளே

 

வீரர்களின்(Cricket)போர் முதல்நாள் ஆட்ட முடிவுகள்

 

நூற்றாண்டின் புகைப்படத் தொகுப்புகள். மேலதிக விபரங்களுக்கு  

 

பாதுகாப்பு அமைச்சினால் மூன்று மாடிக்கட்டடம். மேலதிக விபரங்களுக்கு

 

வீரர்களின் துடுப்பாட்டம்…….2011ம் ஆண்டுக்கான வீரர்களின் துடுப்பாட்டம் ஸ்கந்தவரோதயாக்கல்லூரி மைதானத்தில் எதிர்வரும் 19,20 ஆம் திகதிகளில் நடைபெறும்.

 

2010 க.பொ.த சாதரணதர பரீட்சை முடிவுகள். மேலதிக விபரங்கள்……

 

வலயமட்ட மென்பந்து துடுப்பாட்டப் போட்டி….யூனியன் கல்லூரியுடன் எதிர்த்து விளையாடிய மகாஜனாக் கல்லூரி அணியினர் வெற்றி பெற்று வலயமட்டத்தில் 3ம் இடத்தை பெற்றனர்.

 

கல்லூரி அதிபரால் 2010இற்கான ஆண்டறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.   ஆண்டறிக்கை 2010

 

வலய மட்ட 19வயது பெண்கள் அணியின் கரப்பந்தாட்ட முடிவு.  மேலதிக விபரங்கள்

 

கா.சின்னப்பா அவர்களின் நினைவுச் சிலை கல்லாரி முன்றலில்….

 

கோட்ட மட்ட மென்பந்து துடுப்பாட்டத்தின் இறுதி ஆட்டம். மேலதிக விபரங்களுக்கு

 

இல்ல மெய்வல்லுநர் போட்டி முடிவுகள்…….

 

கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டிகள் 12-02-2011 அன்று சனிக்கிழமை இடம்பெற உள்ளன, முதன்மை விருந்தினராக பழைய மாணவரும் மாகாண சபை நிதிப் பிரிவுப் பொறுப்பாளருமான திரு மனோரஞ்சிதன் அவர்கள் தலைமை தாங்க உள்ளார். அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்…

 

06 Deccember 2010 அன்று வெளிவந்த GCE A/L-2010 முடிவுகள். மேலதிக விபரங்களுக்கு……

 

பிரான்ஸ் பழைய மாணவர் சங்கம் “மகாஜன மாலை 2010″ என்னும் நூற்றாண்டு கலை மாலை நிகழ்ச்சியை நவம்பர் 14 2010 அன்று பிற்பகல் 2 மணி முதல் ESPACE ABC, 3 rue de la Chappelle -75018 Paris எனும் இடத்தில் நடாத்தவுள்ளர்கள். மேலதிக விபரங்களுக்கு….

 

October 12,13,14 ஆம் திகதிகளில் கல்லூரியில் நூற்றாண்டு கொண்டாட்டங்கள் சிறப்பாக இடம் பெற்றன.  மேலதிக விபரங்கள்………

 

ஜெர்மனி பழைய மாணவர் சங்கம் கல்லூரியின் நூற்றாண்டு விழாக்கொண்டாட்டங்களை October 03 ஞாயிற்றுகிழமை கோலாகலமாக நடாத்துகின்றனர்

 

கொழும்பு பழைய மாணவர் சங்கம் கல்லூரியின் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டங்களை October 10 நடாத்துகின்றனர்.

 

ஐக்கிய ராட்சிய பழைய மாணவர் சங்கம் இவ்வாண்டுக்கான “மகாஜன மாலை 2010″ நிகழ்ச்சியை October 2nd அன்று The Archbishop Lanfranc School Mitcham Road Croydon எனும் இடத்தில் நடாத்தவுள்ளர்கள்.

 

கல்லூரியின் நூற்றாண்டு நிகழ்ச்சிகள் October 12,13,14 இல் இடம் பெற உள்ளன.  

கனடா பழைய மாணவர் சங்கம் CENTENARY CELEBRATION DINNER & SOUVENIR RELEASE எனும் நிகழ்ச்சி ஒன்றை OCTOBER 17th 2010, SUNDAY 5:30 pm அன்று METROPOLITAN HALL (3840 Finch Ave. East, Kennedy & Finch) எனும் இடத்தில் ஏற்ப்பாடு செய்துள்ளார்கள்.

Follow mahajanacollege on Twitter

வெல்லுக மகாஜன மாதா
Events